முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அவரது புதல்வர் விமுக்தி குமாரதுங்க ஆகியோர், நவ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாக அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவ லங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவரது புதல்வர் விமுக்தி குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக பொறுப்பேற்க உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் புதல்வரால் பல பிரச்சினையில் … Continue reading முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் குறித்து வெளியாகியுள்ள செய்தி!